11 Year Boy asked Maharashtra Government To Ban PUBG Game-News4Tamil Online Tamil News Chennal
11 Year Boy asked Maharashtra Government To Ban PUBG Game-News4Tamil Online Tamil News Chennal

“அதிகரித்து வரும் அபாய இணையதள விளையாட்டுக்கள் ” அரசுக்கு அறிவுரை கூறி வழக்கு தொடர்ந்த சிறுவன்

செல்போன் வடிவில்   ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு அபாயம் நம்மை துளைத்தெடுக்கிறது. முன்பு ப்ளூவேல், மோமோ இப்போது  பப்ஜி . ப்ளூவேல் என்பது  ஆன்லைன் தளத்திற்கு சென்று  ஒரு தனி அப்ளிகேஷன்  பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு மோமோ சேலஞ்ச் வாட்ஸ் ஆப் மூலம் விளையாடப்பட்டது .இதுவும்  ஒரு உயிர் குடிக்கும விளையாட்டு. இதையடுத்து பப்ஜி விளையாட்டில்  இளைய தலைமுறையினர்  அதிக ஆர்வம் கொண்டு விளையாடி கொண்டு இருக்கின்றனர் .இளைஞர் அனைவரும் காலை விழிப்பது முதல் இரவு உறங்குவதற்கு முன்பு வரை ஸ்மார்ட்போன்கில் முழுகி உள்ளார்கள்.

அதிலும் சமீபத்தில் பப்ஜி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். பப்ஜி விளையாட்டில் நிஜ உலகத்தை மறந்துவிட்டு, விளையாட்டில் முழுகி உள்ளானர். இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்து வயதினரும்  விளையாடி கொண்டுள்ளனர் .  வீட்டில் இருந்து கொண்டு இணையத்தில் நண்பர்களுடன் இணைந்துகுழுவாக பேசி கொண்டே விளையாடுகின்றனர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் இணைந்து விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டு குடும்பத்தில் இருந்து  ஒரு  மனிதனை விலக்குகிறது. சமீப காலத்தில் ஸ்மார்ட் போன்களில் பிரபலமான பப்ஜி சோனி பிளே ஸ்டேஷன் 4 கேம் வெளியிட்டுள்ளது. 

இதை தொடர்ந்து மகாராஷ்ட்ரா முதல்வருக்கு 11 வயது மும்பை சேர்ந்த அஹத் நிஜான் என்னும் சிறுவன் கடிதம் எழுதியுள்ளான். அதில் இந்த விளையாட்டை சில நாட்கள் விளையாடினேன் அதில் எனக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றியது அதனால் விட்டுவிட்டேன். அதில் வன்முறை, கொலை, கொடூரம், குழந்தைகளுக்கு பொருத்தமில்லாத தவறான மொழிகள் இருக்கிறது. எனவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் அந்த சிறுவன். இந்த கடிதத்தை, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ் டே உள்ளிட்ட 7 அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ளான். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடர இருப்பதாக அச்சிறுவன் கூறியுள்ளான்.

வளர்ந்து வரும் தொழிநுட்பங்களில் பல நன்மை தீமைகள்  அடங்கியுள்ளது .அவற்றை கண்டறிந்து  சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் 

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.