Modi Interim Budget 2019
Interim Budget 2019

இடைக்கால பட்ஜெட் திட்டத்தில் நீதியமைச்சர் பியுஷ் கோயல் பிரதமர் மோடியும் இணைந்து பல்வேறு புது திட்டங்களை கொண்டுவந்து உள்ளனர் . மக்களுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது .

நடுத்தர மக்களை கவரும் வகையில் பல சலுகைகள் இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளது .இதில் முக்கியகமாக விவசாயிகளுக்கான திட்டமாகவும்,முறைசாரா தொழிலாளர்களும், சம்பள வரி செலுத்துபவர்களுக்கும் பயன் அளிக்குமாறு உள்ளது.இதில் கல்விக்கடன் ,ஓய்வூதிய திட்டம் ,மருத்துவ காப்பீடு திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது .

பட்ஜெட்டில் இருந்து முக்கியத்திட்டங்கள் :

ஒரு சராசரி குடிமகனின் ஆண்டு வருமானம் 5,00,000 லட்சம் இருந்தால் முழு வருமான விலக்கு வழங்கப்படும். முன்பு 2,50,000 இருந்த வரி விலக்கு 5,00,000 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக மாத ஊதியம் பெறுபவர்களுக்கான ஸ்டாண்டார்டு டிடக்ஷன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2 ஹெக்டர்க்கு குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு 6000 ஆயிரம் வரையிலான வருடாந்திர தொகை வழங்கும் புதிய திட்டம் இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.தொழில்துறையில் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 60 வயதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3000 வழங்கப்பட உள்ளது.
கல்வி கடன் ,தேசிய ஓய்வூதிய திட்டம் ,மருத்துவ காப்பீடு திட்டம், முதியோர் மருத்துவ செலவு இத்தகைய திட்டங்களுக்கு 2 லட்சம் வரை வருமான வரி விலக்குகளை ஒரு தனி நபர் பெற முடியும் என்னும் திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது .
வீடு வாங்குவதற்கு கூடுதல் மானியமும் வீட்டு கடன் வட்டிக்கான சலுகை ரூ. 6 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை அதிகரித்து உள்ளது .

இத்தகைய பல்வேறு சலுகைகளை கொண்ட இடைக்கால பட்ஜெட் திட்டங்களுக்கு நடுத்தர மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று உள்ளது .ஆட்சி முடியும் வரை மட்டுமே தாக்கல் செய்ய பட வேண்டியது இந்த இடைக்கால பட்ஜெட் திட்டம் , இப்போது இந்த திட்டம் 2030 வரை 11 ஆண்டுகளுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
தேர்தலை எதிர்நோக்கியே தாக்கல் செய்யப்பட்டு உள்ளது எனவும் தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் பல தரப்பினரும் கூறியுள்ளனர் .

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.